Popular

யாழ். வடமராட்சி அல்வாய் வடக்கு விராவோடையைப் பிறப்பிடமாகவும், அரியாலை மத்தி இராஜேஸ்வரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடேசு தவமலர் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-03-2025 செவ்வாய்கிழமை பிற்பகல் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்காக பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- கிருபாகரன் (மகன்). அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:கிருபாகரன் மகன்: +94 77 284 5340

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *