Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. கதிரவேலு மகாதேவா அவர்கள் நேற்று 26-03-2025 புதன்கிழமை அன்று அதிகாலை தனது 77வது வயதில் காலமானார்.அன்னார், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், உறுப்பாண்மைக்குழுச் செயலாளர், உதவிச் செயலாளர், பொது செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தும், சங்க இதழ் ‘செய்தி மடல்’ முறையாக வெளியிட அதன் தொகுப்பாசிரியராகவும் கடமையாற்றியவர் என்பது எளிதில் மறந்து விட முடியாது.மேலும் சங்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பாக செயலாற்றியவர் ஆவார்.அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கொழும்புத் தமிழச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *