இல- 86 அரசடி வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை குசேந்திரன் அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், வேலாயுதபிள்ளை – செல்வமணி தம்பதியினரின்  இளைய மகனும்,லவனேஸ்வரனின் அன்புச் சகோதரனும்,கிருபானந்தகுமாரி அவர்களின் அன்பு மைத்துனரும்,கோவிந்தன் அவர்களின்  உடன் பிறவா சகோதரனும்,வைஸ்ணவி, ஐஸ்வர்யா ஆகியோரின் சித்தப்பாவும்,ஜனகனின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2025 செவ்வாய்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல்  கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 1, 2025
  • Time of Funeral: 01-04-2025 at 8:00 AM
  • Location of Remains: No. 86, Arasadi Road, Jaffna
  • Funeral Location: Pukazhudal Gombayan Manal Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...