யாழ். உடுவில், நாகம்மாள் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா இராசரத்தினம் அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து – செல்வமணி தம்பதியினரின் மருமகனும்,பவளராணி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,சுகந்தினி, ஜெசிந்தினி, சுகிர்தன், சுகிர்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரகுநாதன், சுதர்சன், சியாழினி, காலஞ்சென்ற ஜெனகசெல்வன் ஆகியோரின் மாமனாரும்,ராகுல், கோகுல், அகுல், சுபர்ணன், அபிவர்ணன், வர்சானா, சாருஜன், லதுஜன், அமீத்தா, ஆரங்கா, ஆரணன், ஆராதனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 1, 2025
  • Time of Funeral: 1st April 2025 at 11:00am
  • Location of Remains: Nagammal Kovil Road, Uduvil, Jaffna,
  • Funeral Location: Pukazhudal Marudhanarmadam Poovodai Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...