Popular

நுவரெலியா – ஹட்டன் மேபீல்ட் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இறக்குவானை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஈஸ்வரன் விஜயலட்சுமி அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுசாமி ஈஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,ஆனந்தி, பொன்மலர், இந்துமதி, பிரமீளா, பவானி, கலைவாணி அன்புத் தாயாரும்,மாதவன், ரிஸ்வான், இளங்கோவன், நகுலேந்திரன், துசிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரணவி, உதேஸ்வர், அனிகா, ரகுமான், ரில்வான், லிரோய், சிந்த்யா, கிருத்திகேஷ், வித்தியாத், அன்கா, அன்வித் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *