யாழ். கரவெட்டியைச் சேர்ந்த திருமதி. சிவானந்தன் செல்லம்மா அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை கரவெட்டியில் இறையடி சேர்ந்தார்.அன்னார், தெய்வேந்திரன்(கனடா), தபேந்திரன் (கனடா), சுமதி (கரவெட்டி), கீதா (கனடா), சுரேந்திரன் (கனடா) ஆகியோரின் தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய விபரம் பின்பு அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
