யாழ். நல்லூர் செல்லர் வீதியைச் சேர்ந்த திருமதி. அரியமலர் பொன்னையா 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பூமணி, சரோஜா (கனடா), காலஞ்சென்ற மயில்வாகனம், மனோன்மணி (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
