இந்தியா – இராமேஸ்வரம் அக்காள் மடத்தைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளி அம்மாள் மங்களேஸ்வரன் அவர்கள் செவ்வாய்க்கிழமை 15-04-2025 காலை 5:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மங்களேஸ்வரன் அவர்களின் பிரியமான மனைவியும்,மங்கள கணேசன், மங்கள சாமி, மங்கள சவுந்தரராஜன், காலஞ்சென்றவர்களான மங்கள வாசன், மங்கள மாணிக்கம், மங்கள முருகன் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள், புதன்கிழமை 16-04-2025 மதியம் 1:00 மணியளவில் திருச்சியில் இடம்பெறும்.இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Completed
