Popular

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. C. சண்முகசுந்தரம் பிள்ளை அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சூர்யகுமாரி (பாப்பா அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,சிவசிதம்பரம், பொன்னையா (முரளி), முத்துகுகுமரேசன், விஷ்ணுவர்த்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரெங்கமணி வீரபாகு, காலஞ்சென்ற செந்தில் ஆறுமுகம் பிள்ளை நேசமிகு சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-04-2025 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *