யாழ். செட்டிச்சோலை அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், Ajax – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அதிசயவனிதா சீவரட்ணம் அவர்கள் 14-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – மனோன்மனி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – சின்னபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,சரவணமுத்து சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜெயந்தி, தர்ஷிக்கா, சுதந்தி, கம்ஷத்வனி, சுமித்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவாநந்தன், பிரகாஷ், அருள்முரளி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சோபியா, பிரதீபா, அபிலஷா, சிந்து, பிரவீணா, லஜிவன், ருத்திக்கா, மதீஷா, லக்சிக்கா, கிஷான், கிருத்திகா, ஷாருக்கா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 20, 2025
- Time of Funeral: April 19, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, April 20, 2025 from 8:00 AM - 9:30 AM
- Time the Cortege Leaves: April 20, 2025 at 11:00 AM
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
