Popular

யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமு ஜெயநந்தன் அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பரமு தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி – செல்லக்கிளி தம்பதியினரின் அன்பு மருமகனும்,றோசா அவர்களின் ஆசைக் கணவரும்,ராதவி, ரங்கவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயா, சுதா, காந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ராசன், கிருசா, நாகராஜா, தவராஜா (சுவிஸ்), கிட்டி, பார்த்தீபன், றசியன், லதா (சுவிஸ்), கண்ணன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 20, 2025
  • Location of Remains: Bank Street, Awarangal, Jaffna,
  • Funeral Location: Hindu cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *