Popular

யாழ். கைதடி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பலீலாவதி கந்தசாமி அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை JP (முன்னாள் உரிமையாளர் – லீலாவதி ஸ்ரோர்ஸ் கைதடிச்சந்தி) – மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மீசாலையைச் சேர்ந்த பொன்னையா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னையா கந்தசாமி (ஓய்வு நிலை பதிவாளர் – யாழ் பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,உஷாமினி (கனடா), மயூரன் (பிரித்தானியா), சசிகலா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,திருவாரூரன் (கனடா), கிருசாந்தினி (பிரித்தானியா), ரமேஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,புஸ்பராசா, காலஞ்சென்ற புஸ்பராணி, புஸ்பராஜேஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பவதி, புஸ்பரதி, புஸ்பமலர், ஆகியோரின் அன்பு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 20, 2025
  • Time of Funeral: 20-04-2025 at 8.00 am
  • Location of Remains: Kaithadi East, Jaffna,
  • Funeral Location: Kaithadi Udal Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *