யாழ். கொட்டடியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. மாலதி அருணாசலம் அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் – கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு புத்திரியும்,ஜெயமலர் (ஓய்வுபெற்ற உப பீடாதிபதி), மைதிலி (வைத்தியர்), மனோராமா (ஜேர்மனி), மகபதி (ஜேர்மனி), மஞ்சுளா (ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தியாகலிங்கம் (ஓய்வுபெற்ற அதிபர்), Dr. அருலேந்திரன் (வைத்திய நிபுணர்), குகானந்தன் (ஜேர்மனி), விஜிதா (ஜேர்மனி), ஸ்ரீரங்கநாதன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஆரணி (அவுஸ்திரேலியா), தியா சாயணி (ஆசிரியை), மயூர சாகித்தியன் (அவுஸ்திரேலியா), கிருஸ்ணவி, சங்கவி, விஸ்ணவி, வைஸ்ணவி ஆகியோரின் அன்பு அத்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 23, 2025
- Time of Funeral: 22-04-2025 from 9:00 AM to 6:00 PM. 23-04-2025 at 10:00 AM
- Time the Cortege Leaves: 23-04-2025 at 12:00noon
- Funeral Location: Thiruvudal Mount Lavinia General Cemetery
