யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி சிதம்பரி அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி – சின்னம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,காலஞ்சென்ற விஜய் அவர்ளின் மனைவியும்,பிரவீன், தரங்கினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலம் சென்றவர்களான செல்வராஜா, தியாகரஜா, நாகராஜா, புஸ்பராஜா மற்றும் வரதராஜா, ஜீவரட்ணராணி, நவரட்ணராணி (செல்வி), புஸ்பலதா, வதனராணி, மகேந்திரராணி, செந்தில்ராஜா, சிறீகாந்தராணி ஆகியோரின் உடன் பிறந்தவரும்,ஷாறா, மத்தியாஸ் ஆகியோரின் மாமியாரும்,நிலா, இசை, ஷாகிட், நசீட், சஃபா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 21, 2025
- Time of Funeral: April 19, 2025, afternoon: 15:30-16:30 Monday, April 21, 2025, afternoon: 15:30-16:30
- Time the Cortege Leaves: April 21, 2025, afternoon: at 16:30
- Location of Remains: MAISON Medicale Jeanne Garnier, 106, Avenue Emile Zola, 75015, Paris, France. Metro: Avenue Emile Zola.
