Popular

யாழ். துன்னாலை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வல்லிபுரநாதன் இராஜேஸ்வரி அம்மா அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று முல்லையடி வைரவர் சூழலில் இறைபதம் அடைந்து விட்டார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தியான்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 24, 2025
  • Time of Funeral: 24-04-2025 at 08.00 am
  • Location of Remains: Thunnalai East, Jaffna,
  • Funeral Location: Dhyanakadu Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *