யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், பொன்னாவளை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் பாலேந்திரன் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – நேசரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற சாந்தினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,மதுசனா, திருச்செந்தூர் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகேந்திரம், அங்கயற்கண்ணி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருவருட்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சாந்தகுமாரி, சூரியகுமாரி , மோகநாதன், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், கோபாலகிருஸ்ணன் மற்றும் புஸ்பராணி, நகுலராணி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற தனபாலன் ஆகியோரின் மைத்துனனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 24, 2025
- Time of Funeral: 24th April 2025 at 10:00am
- Location of Remains: Aiyanar Koviladi, Viyavil,
- Funeral Location: Thiruvudal Nilgiri Hindu Cemetery
