யாழ். மருதங்கேணி வடக்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – மெல்ர்பேனை (Melbourne, Australia, Victoria) வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. விஜயகுமாரி பூபாலசிங்கம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.தகனக்கிரியைகள் / Cremation28-04-2025 திங்கட்கிழமை காலை 08:00 மணி முதல் காலை 09:00 மணிவரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு காலை 09:20 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 28, 2025
- Time of Funeral: April 28, 2025 from 8:00 AM to 9:00 AM,
- Time the Cortege Leaves: 28 April 2025 at 09:20 AM]
- Location of Remains: Chapel of Repose, Altona Memorial Park 2-14 Dohertys Rd, Altona North VIC
- Funeral Location: Chapel of Repose, Altona Memorial Park 2-14 Dohertys Rd, Altona North VIC
