யாழ். பழையவீதி கோப்பாய் தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராசா அவர்கள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரஸ்வதி (வேலுப்பிள்ளை) அவர்களின் பாசமிகு கணவரும்,லதீசன் (கணித ஆசிரியர் -கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), நளினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
