Popular

யாழ், புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீவரெத்தினம் இரத்தினசோதி அவர்கள் 24-04-2025  வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற சீவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், சிவானந்தி, சதானந்தி, சிவகாந்தன், சிவசுரதன், சிவதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கணேசராயன், வேணு, சுரேகா, துஷிதா, தர்மினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஞானசோதி, காலஞ்சென்ற யோகம்மா, பொன்னம்மா, கனகம்மா, முருகானந்தவேல், செல்வராணி (மணி) கிருபானந்தவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *