Popular

யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமநாதன் கமலாம்பாள் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் அன்பு துணைவியாரும்,சியாமா, மகிந்தன் சுகந்தன், ஆகியோரின் அன்பு தாயாரும்,புஷ்பராணி, ஜெயரட்ணம் (இலண்டன்), தில்லைநாயகி (கனடா), டிபாலதாஸ் (கனடா), காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, மகேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தர்மினி, சத்தியபாமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *