Popular

கண்டி – நாவலப்பிட்டி, பார்க்கேப்பில் மேற்பிரிவை வசிப்பிடமாகவும், தற்போது இல – 168/03, கெந்தோபிட்டிய, வெலிகம்பளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பெரியதம்பி பெருமாள் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நாவலப்பிட்டி பவ்வாகம தகனசாலையில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 28, 2025
  • Time of Funeral: 28-04-2025 at 11:30 a.m.
  • Location of Remains: No. 168/03, Kenthopitiya, Weligambala,
  • Funeral Location: Nawalapitiya Pavwagama Crematorium.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *