இந்தியா – திருச்சி மாவட்டம் மணியம்பட்டி கிராமம் காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை – தமிழரசி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், வடக்கு சிறுபத்தூர் கிராமம் காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை (பழனி ஸ்டோர்ஸ் – பட்டிகாமம், இலங்கை) – சரஸ்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகனும், சந்திரதேவி அவர்களின் அன்புக் கணவருமான திரு. செல்வராஜா அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று காலை 6:30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், அருண் பிரசாத், ஆர்த்தி நிவாசினி (ஆர்த்திகா) ஆகியோரின் தகப்னாரும்,கோபிநாத்தின் மாமனாரும்,சேருகுடி கிராமம் ரத்தினம் பிள்ளை (கல்பனா சாரீஸ் – உறையூர்) – பரமேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும்,சப்பாணி (சுந்தர் நகர், திருச்சி-21), காலஞ்சென்ற மாரிமுத்து (சுந்தர் நகர், திருச்சி-21), தேவராஜ் (கல்யாணி டெக்ஸ்டைல்ஸ் – பொகந்தலாவ), கல்யாணி ஆகியோரின் சகோதரரும்,செல்ராஜாவின் (குலோத் சென்டர் – கொழும்பு 11) மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
