Popular

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாயகசிவம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகசிவம்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – தையல்முத்து அவர்களின் மருமகனும்,காலஞ்சென்ற சௌந்தராம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,கவிதா (பிரதேச செயலகம், நல்லூர்), சிவறஞ்சன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயகாந்தன் (மாவட்டச் செயலகம்) அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சிவஞானவதி, பராசக்தி, சிவசிதம்பரம், மற்றும் சிவகௌரி அம்மா, கற்பகவதி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 29, 2025
  • Time of Funeral: 29-04-2025 at 8:00 AM
  • Location of Remains: No. 435/19, Kovil Road, Nallur, Jaffna.
  • Funeral Location: Thiruvudal Chemmani Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *