Popular

யாழ். வல்வெட்டித்துறை வாவினி வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும் மயிலும் ஞானசுந்தரம் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் (பெயிண்டர்) – சூரியரெத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,செல்லத்துரை (தபால் அதிபர்) – பரமேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சத்தியவேணி (வேணி) அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷா, சங்கீர்த்தன் ஆகியோரின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,டிருஷாந்தின் பாசமிகு மாமனாரும்,மதுஷராவின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற பாலசுந்தரம் (பெயிண்டர்), இந்திராரெத்தினம் (இந்திரா – வவுனியா), நவரத்தினம் (வண்ணம் – வல்வெட்டித்துறை), பாக்கியரத்தினம் (கிளி – ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *