Popular

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காராளசிங்கம் சுஜீவன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காராளசிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்- மகாஜனக்கல்லூரி, அருணோதயா கல்லூரி, ஓய்வுநிலை அதிபர் – தந்தை செல்வா தொடக்க நிலை பள்ளி, குப்பிளான் விக்னேஸ்வரா கல்லூரி) – வடிவாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,கந்தையா – புஸ்பராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,தினாஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,பிரணவன், தாட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,முருகதாசன், சயனுதா, அயந்தினி, டினேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜீவாமிர்தம் அவர்களின் மருமகனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 30, 2025
  • Time of Funeral: 30-04-2025 at 08.00 AM
  • Time the Cortege Leaves: 30-04-2025 at 10.00 AM
  • Location of Remains: Pannalai, Jaffna
  • Funeral Location: Keerimalai Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *