Popular

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வைத்திலிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசங்கரப்பிள்ளை – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,சுழிபுரம் வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,வளர்ப்பு மகன் இந்துஐனின் தாயாரும்,காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ஏரம்பமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இராஐசிங்கம், சிவஞானவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரகுவதனா, தேவகி, நிரந்தினி, ரமணன் ஆகியோரின் ஆசை மாமியும் ஆவார். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *