Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஆர்த்துஸா லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் சிறீதரன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. நவரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. இராமதாஸ் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. திவாகரன் (SR Nephorolgy, NHSL) அவர்களின் தந்தையும்,Dr. மிதுறிகா (Register Medicine, NCTH) அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் தெஹிவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *