யாழ். உரும்பிராய் செல்லத்துரை வீதியை பிறப்பிடமாகவும், Mississauga – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாகிதா சங்கரலிங்கம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சங்கரலிங்கம் லங்காதேவி தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற செல்லம்மா – தம்பிராசா, ராஜரட்ணம் – மகேஸ்வரி ஆகியோரின் பேத்தியும்,சானுகன், சமீனன், சகீரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,விஜித்தா, சஜேந்நிரன், துளசிகா, பாலசொரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஸ்கந்தா, கத்திரின், தினேஸ், கிறிஸ்தோபர் ஆகியோரின் மைத்துனியும்,இசான், இமைரா, கவின், தேவிகா, அனீக்கா, அஞ்சலி, கென்னடி, வெஸ்லி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,லூக், ஜேக்கப் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 4, 2025
- Time of Funeral: May 3, 2025 from 5:00 PM - 9:00 PM and on May 4, 2025 from 11:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: May 4, 2025 at 2:00pm
- Location of Remains: John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5,
