இந்தியா – திருச்சி மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தைப் பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தெவராயப்பிள்ளை தியாகலிங்கம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கரு. தெவராயப்பிள்ளை – தைலம்மை அம்மாள் தம்பதியினரின் புதல்வரும்,காலஞ்சென்ற கோமரையைச் சேர்ந்த தே.மாரியாப்பிள்ளை – விஜயலக்ஷ்மி தம்பதியினரின் மருமகனும்,விவேகராணி (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,மயூரன், ஶ்ரீசிவதேவன் (Siva Brothers, Colombo-12), அருண் கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,முருகையா (Transteel Merchants, Colombo-12), சுந்தரலிங்கம் (Siva Brothers, Colombo-12), காலஞ்சென்ற சிவலிங்கம், அமிர்தலிங்கம் (Michekin Hardware Centre, Colombo-12) ஆகியோரின் சகோதரரும்,சுபத்திரா, காலஞ்சென்ற காஞ்சனா, வசந்தி ஆகியோரின் கொழுந்தனாரும்,சரவணராஜா (கம்பூட்டர்), பிரபாகரன் (ஜேர்மனி) ஆகியோரின் மாப்பிளையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 5, 2025
- Time of Funeral: 04-05-2025 from 10.30 am, 05-05-2025 at 3.00 pm
- Time the Cortege Leaves: 05-05-2025 at 5:30 pm
- Location of Remains: No. 547-1/B, Galle Road, Colombo-06
- Funeral Location: Thiruvudal Borella Electric Crematorium
