Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, அரியாலை, கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேவியர் றொசாரியோ பிரான்சிஸ் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் – டெய்சி பஸ்ரியாம்பிள்ளை (நாரந்தனை) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து – பிலிப்பாச்சி (நாரந்தனை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஹெலன் மேபில் பிரான்சிஸ் (முன்னாள் ஆசிரியர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற செபஸ்ரியன் பிரான்சிஸ், பிரிஜெட் அல்போன்ஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ரூபி பிரான்சிஸ், காலஞ்சென்ற அல்போன்ஸ் பேதுருப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற யுஸ்ரெலா ஜஸ்மின், மரிஸ்ரெலா ஷாமின், றெஜினோல்ட் பிரான்சிஸ், கிரிஸ்ரெலா யூஜின், அருட்தந்தை மொண்பேட் பிரான்சிஸ் (CMF), காலஞ்சென்ற அன்ஸ்ரலா வேஜின், மெஸனோட் பிரான்சிஸ், ஜூட்னோல்ட் பிரான்சிஸ் (ஜூட்-JC Banquet Hall) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 5, 2025
  • Time of Funeral: May 4, 2025 from 3:00 PM to 9:00 PM and on Monday, May 5, 2025 from 7:00 AM to 9:00 AM, Mass at 10:00am
  • Time the Cortege Leaves: May 5, 2025 at 12:00noon
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada).
  • Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *