யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் – பஞ்சவர்ணம் தம்பதியினரின் அன்பு மகனும், குணரத்தினம் – காலஞ்சென்ற பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,சந்திரலிங்கம், காலஞ்சென்றவர்களான குணலிங்கம், மாணிக்கலிங்கம், ஆனந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு தம்பியும் ஜீவிதன் (அவுஸ்திரேலியா), ஜினேஸ் (அவுஸ்திரேலியா), துளஷா (அவுஸ்திரேலியா), தர்ஷிகா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிருந்தா, செந்தூரன், ஷாம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,வேல்சிவானந்தம். அருளானந்தம், காலஞ்சென்ற ரவிராணி, செல்வநந்தன், உதயராணி,லலிதாராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ஏவா, ஐலா, அயானா, ரைலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
