Popular

கொழும்பு-14, கிராண்பாஸைப் பிறப்பிடமாகவும், காக்கைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லியநடைகல் கிருஷ்ணன் மயில்வாகனம் அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,பிரேம் பிரகாஷினி, பிரேம் பிரதீப், பிரேம் பிரஸண்ணா, பிரேம் பிரமிலா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *