யாழ். வட்டுக்கோட்டை மேற்கைப் பிறப்பிடமாகவும், பாரிஸ் – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை மகேந்திரன் அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு. திருமதி செல்லத்துரை தம்பதியினரின் அன்பு மகனும்,பாஸ்கர் (பாஸ்கி), திவாகர் (திவா), தர்சினி, மேனகா, கௌதினி, மிதுர்லா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
