Popular

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Edmonton, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை குமாரதேவன் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடிடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,சொர்ணகாந்திலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,சொர்ணகுமார், புனிதவாணி, புனிதகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற கலைவாணி, கமலராஜன், சங்கரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஜனகன், ருசாந்தன், வராகினி, ஹரிணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 8, 2025
  • Time of Funeral: May 7, 2025 from 5:00 PM - 9:00 PM and Thursday, May 8, 2025 from 8:30 AM - 9:30 AM
  • Time the Cortege Leaves: May 8, 2025 at 12:00noon
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *