Popular

யாழ். தென்மராட்சி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சற்குணராஜா அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சரசாலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற அம்பலவாணர் கந்தசாமி – தங்கம்மா தம்பதியினரின் இளைய மகனும், சரசாலை தெற்கைச் சேர்ந்த கனகரத்தினம் – பாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,தங்கராசா, ஞானலிங்கம், வீரசிங்கம், காலஞ்சென்ற இரத்தின சிகாமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அருந்தவமலர், அருந்தவராசா, இராசமாணிக்கம், கமலாதேவி, கமலேஸ்வரன், கருணாவதி ஆகியோரின் மைத்துனரும்,கிஷோர்நிகா, துசாரிகா, நிரோஜா ஆகியோரின் பசாமிகு தந்தையும்,சுகிதரன், கஜேந்திரன், சுகுணன் ஆகியோரின் மாமனாரும்,நிஜேஷ், சௌமியா, ஆர்கலி, ஆர்விழி, இந்திரஜித், வெனேரா ஆகியோரின் பிரியமிகு தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 8, 2025
  • Time of Funeral: 07-05-2025 and Thursday, 08-05-2025
  • Time the Cortege Leaves: 08-05-2025 evening time
  • Location of Remains: No. 53/11, Kirulappanai Avenue,
  • Funeral Location: Kirulappanai Poorvaramai Street Public Cemetery in the evening.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *