Popular

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும் இந்தியா – திருச்சிராப்பள்ளி, தமிழ்நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தவலோகநாதன் காந்தரூபன் அவர்கள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தவலோகநாதன் – சந்திரமலர் தம்பதியினரின் மூத்த மகனும், கரவெட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வல்லிபுரம் – இந்திராணி தம்பதியினரின் மருமகனும்,ஜெயகெளரி (இந்தியா) அவர்களின் பாசமிகு கணவரும், விதுர்ஷன் (இந்தியா), ஹன்சிகா (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நித்தியரூபன்  (இந்தியா), தவரூபன்  (இந்தியா), ஜெயலட்சுமி (இந்தியா), விஜயகலா  (திருகோணமலை), சுசிகலா   (இந்தியா), சத்தியகலா  (இந்தியா) மற்றும் சந்திரகலா (இந்தியா) ஆகியோரின் அன்புமிகு சகோதரரும்,காலஞ்சென்ற நந்தனரூபன் (சுவிஸ்), நிரஞ்சனா (சுவிஸ்), ஜெயசுதாஸ் (சுவிஸ்), கவிதா (சுவிஸ்), திருக்கேஸ்வரன் (ஹொலண்ட்), சுஜாதா  (ஹொலண்ட்), வர்மிலன்  (பிரான்ஸ்), அமுதா (இந்தியா), மோகனப்பிரியா (இந்தியா), இராஜசேகர் (இந்தியா), பத்மன் (திருகோணமலை), சிவராஜ்  (இந்தியா), சத்தியானந்த்  (இந்தியா) மற்றும் அஜித்  (இந்தியா) ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *