Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மயிலிட்டி திருப்பூர் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயக்குமார் (அவுஸ்திரேலியா), சிவறஞ்சன் (பிரான்ஸ்), தேவசேனா (சுவிஸ்), சிவசேனா (சிங்கப்பூர்), சிவகணேஸ் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,உமையாள் (அவுஸ்திரேலியா), தயானந்தி (பிரான்ஸ்), தங்கவடிவேல் (சுவிஸ்), சுபேந்திரன் (சிங்கப்பூர்), தயாளினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அச்சுதன், அபி, ஆராதனா, லக்‌ஷனா, தர்ஷனா, யாதவன், ஹரிஷ், அஞ்சனா, அபினா, சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *