பதுளை – ஹப்புத்தளையைச் சேர்ந்த திரு. N.சந்திரமோகன் அவர்கள் 10-05-2025 னிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வினோஜினி (ஆசிரியை – வாழைச்சேனை இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அப்புத்தளை இந்துக் கல்லூரி அதிபர் விடுதியில் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் ஹல்துமுல்லை தகனசாலையில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 12, 2025
- Time of Funeral: 12-05-2025 at 2:00 PM
- Time the Cortege Leaves: 12-05-2025 at 5:00 PM
- Location of Remains: Principal's Hostel, Aputale Hindu College
- Funeral Location: Haldumulla Crematorium
