Popular

யாழ். கரம்பன் கிழக்கு காவலூரைப் பிறப்பிடமாகவும், கரம்பன் மேற்கு, கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் தவயோகன் அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான நடராஜா – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,கிருத்திகா, நதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிஷோகுமார் (துபாய்), கீதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கமலநாதன், லோகநாதன் மற்றும் குலநாதன், மீனலோஷினி வசந்தா, கனகநாதன் (குமரன்), அம்பிகா, லிங்கநாதன், செல்வி, ராசாத்தி ஆகியோரின் அன்பு சகோதரரும்,றோகினி, தவநேசன், சாந்தினி, பத்மினி ஆகியோரின் அன்பான மைத்துனரும்,ஆஷ்கா, அனேரா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 18, 2025
  • Time of Funeral: 17th & 18th May 2025
  • Time the Cortege Leaves: 18th May 2025

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *