பசறை, மீதும்பிட்டியவை பிறப்பிடமாகவும், பழைய ஸ்டாரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. S. ரமணி அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கிருஸ்ணசாமி அவர்களின் அன்பு மனைவி ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18‐05‐2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணியளவில் ஹொப்டன் சீனு கன்ஸ்ரக்ஷன் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பசறை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 18, 2025
- Time of Funeral: 18-05-2025 at 1:00 PM
- Location of Remains: Hopton Seenu Construction House
- Funeral Location: Passara General Cemetery.
