Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் கன்னியா குடியை பூர்வீகமாகவும், கண்டி – வத்துகாமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கந்தசாமி குமரகுருபரன் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை 5:30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையாப்பிள்ளை – இந்திராணியம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,அருள்தேவி அவர்களின் அன்புக் கணவரும்,மாளவிகாயரணி, தக்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,முரளிதரன் (Miracle Wellawatte), சதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஸ்ரீதேவி, கேதீஸ் ஆகியோரின் கொழுந்தனாரும்,தீனதயாளனின் மாப்பிள்ளையும்,கைலையரசி, நித்தியகல்யாணி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *