Popular

யாழ். வடமராட்சி துன்னாலை பொன்னந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வௌ்ளவத்தை ஹம்டன் லேனை வசிப்பிடமாகவும் கொாண்ட திரு. சிற்றம்பலம் ஆறுமுகம் மாசிலாமணி அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,காலஞ்சென்ற விஸ்வலிங்கம் (சட்டத்தரணி) – செல்வரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற சுமங்கலவதி அவர்களின் அருமைக் கணவரும்,இந்திரசேனன் (ஜக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான இந்திரதாசன் (ஆங்கில ஆசிரியர்), இந்திரமோகன் (Charted Accountant) மற்றும் இந்திரநேசன் (Assitant Secetary – SLAS Cabinet Office), இந்திரலதா (கணித ஆசிரியை – St. Anthony’s Boys College – Col-13 ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருட்செல்வி, நிர்மலா, வசந்தகுமாரி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,மதுசனன், ஹரிசன், இந்துஜா, காவியா, அபிநயா, கஜானந் ஆகியோரின் அருமைப் பேரனும், 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *