யாழ். மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராஜா ஜெயராணி அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்ற மாப்பாணர் துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,குகன் (பொறியியலாளர் – இலண்டன்), Dr.குமணன் (டென்மார்க்), வாசுகி (கணக்காளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,Dr.சுகன்யா (இலண்டன்), லஷ்மி (Psychologist – டென்மார்க்), திருக்குமரன் (பொறியியலாளர் – இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சேயோன், அனிஷ் ஆகியோரின் அப்பம்மாவும்,கோபிதன், பிரவீன், சஞ்சிதன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,காலஞ்சென்றவர்களான நடராசா, மயில்வாகனம் மற்றும் திருச்செல்வ நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்வராசா, ஞானமணி, இராசமணி அவர்களின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 25, 2025
- Time of Funeral: 22-05-2025 Thursday [6:00pm - 8:00pm] 24-05-2025 Saturday [11:00am - 1:00pm]
- Time the Cortege Leaves: 25-05-2025 Sunday [12:00pm]
- Location of Remains: Om Funeral Care ltd, 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN
- Funeral Location: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB
