Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் N.புதுப்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், ஹேவாஹெட்ட புட்டுவெலயை பிறப்பிடமாகவும், பனிய விஹாகரலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளியம்மா வௌ்ளக்குட்டியாப்பிள்ளை அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று 9.30 – 10.30 மணியளவில் பெரகல களுபானையில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெரியண்ணன்பிள்ளை – மூக்காய் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கருப்பண்ணம்பிள்ளை – மாரியாயி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற வௌ்ளக்குட்டியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சுப்பையாப்பிள்ளை, காமாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற மூக்கையாப்பிள்ளை அவர்களின் மைத்துனியும்,கனகராஜ் (பெரகல), காலஞ்சென்றவர்களான செல்வராஜ் (கொழும்பு), யோகராஜ் (ஹப்புத்தளை) மற்றும் சீதாலெட்சுமி (ஹேவாஹெட்ட), பாலசுப்பிரமணியம் (கொழும்பு), ஜெகநாதன் (The Pearl Selection – ஹப்புத்தளை), உதயகுமார், புஸ்பராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பரமசிவம்பிள்ளை (திலகம்ஸ் – ஹேவாஹெட்ட), புஷ்பவதி, கலாரஞ்சனி, மகேஸ்வரி, யோகேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 22, 2025
  • Time of Funeral: 22-05-2025 at 1.30 pm
  • Location of Remains: (No-107 B, Jana Udana Kammala, Kalupahana, Beragala
  • Funeral Location: Haldummulla Pradeshiya Sabha Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *