யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றை பிறப்பிடமாகவும், வவுனியா – சின்னப் புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சுரேஸ் இந்திரன் அவர்கள் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா – அன்னபாக்கியம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி – குகனேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,இரவீந்திரன், விஜேந்திரன் ஆகியோரின் சகோதரனும்,லோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரன், பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நகுலாம்பிகை, அகிலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,வினுஜாவின் பாசமிகு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-05-2025 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வவுனியா வௌிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
