Popular

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னேஸ்வரி சண்முகம்பிள்ளை அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை அன்று காலை தனது 76 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னையா கெசபதி – முத்துப்பிள்ளை (காங்கேசன்துறை) தம்பதியினரின் பாசமிகு மகளும், மாதர் சபாபதி – மகாலட்சுமி (திருநெல்வேலி) தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,பாலசுப்பிரமணியம் – காலஞ்சென்ற  குகராணி (இலங்கை), பத்மநாதன் – சரஸ்வதி தேவி (கனடா), சிவானந்தராசா – ரட்ணஜோதி (அமெரிக்கா), செல்வராணி – கந்தசாமி (பிரான்ஸ்), பாலச்சந்திரன் – டொல்றோசியா வதனி (ஐக்கியராச்சியம்), சாந்தினி – கிருபானந்தன் (ஐக்கியராச்சியம்), பாஸ்கரன் – அரசமகள் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,நித்தியநகுலேஸ்வரன் (பிரான்ஸ்),  காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் (இலங்கை), சிவனேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிரியதர்சினி (பிரான்ஸ்), விஜயதர்சினி (ஐக்கியராச்சியம்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,சிறிசுதேஸ்கரன் (பிரான்ஸ்), சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *