யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் சண்முகநாதன் அவர்கள் 30-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் – வேதவனப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,கோமதியின் அன்பு அப்பாவும்,ஞானசேகரத்தின் அன்பு மாமனாரும்,டாக்டர் காயத்திரி, சண்முகப்பிரியன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்ற பாலசுந்தரி, மதுரம் (அமெரிக்கா) ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற அம்பலவாணர், குலேந்திரன், சிவனடியான் ஆகியோரின் மைத்துனரும்,தையல் நாயகியின் (அமெரிக்கா) உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 2, 2025
- Time of Funeral: 02-06-2025 from 8.30 am to 12.00 noon
- Time the Cortege Leaves: 02-06-2025 from 8.30 am at 2:30pm
- Location of Remains: A.F. Raymond Funeral Home, Borella,
- Funeral Location: Borella General Cemetery
