யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவயோகநாயகி தனபாலசிங்கம் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,செந்தில்குமரன் (சுவிஸ்), செந்தில் வண்ணன் (இலண்டன்), செந்தில்நிதி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நளாயினி (சுவிஸ்), காலஞ்சென்ற மைதிலி (இலண்டன்), கார்த்திகா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,தர்மிலன், சந்தோஷி (சுவிஸ்), கம்சிகா, மதுரிகா, தேன்சிகா, நிகா, மகிழன், கருணி ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,காலஞ்சென்ற சிவகுருநாதன், வசந்தகுணநாயகி, சிவயோகநாதன், சித்திராவாதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பூபதிப்பிள்ளை, தர்மராசா, குமுதினி, ரவிக்குமாரன், காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்தினியும்,தர்சா, தாரணி, தபோதரன், ரஜீவா, சுஜீவா, துவாரகன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
Overview
- Funeral Status: Completed
