யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு சுப்பிரமணியம் அவர்கள் பெரியாட்டி, கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2025 செவ்வாய்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.தகவல்:- திரு. கு. கிருபாகரன் (மருமகன்) இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 224 7528
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 3, 2025
- Location of Remains: Kopai, Jaffna,
- Funeral Location: Kopai Hindu Cemetery.
