யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வாழ்விடமாகவும், சுவிஸ் – Chur Bern யை தற்போதைய வசிப்பிடமாவும் கொண்ட திருமதி. பத்மநாதன் தவமலர் அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் – சிவகொழுந்து அன்பு மகளும்,காலஞ்சென்ற பொன்னையா பத்மநாதன் அவர்களின் மனைவியும்,ஜெயகோபி, ஜெயகரன், முரளி, ரமணன், .விஜிதா, ராம் ஆகியோரின் தாயாரும்,சுப்பிரமணியம், அருணான், குணசுந்தரி, ரஜனி, டினா, கிறிஸ்டினா, சுவிஷ்னி ஆகியோரின் மாமியாரும்,பரமேஸ்வரி, தங்கமணி, பஞ்சலிங்கம், நடராஜா, முத்துமலர் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற நாகேஸ்வரியின் அன்பு மச்சாளும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 4, 2025
- Time of Funeral: 04-06-2025 from 11:30 AM - 3:00 PM
- Time the Cortege Leaves: 04-06-2025 at 3:00pm
- Funeral Location: Bremgarten cemetery (Murtenstrasse 51, 3008 Bern, Switzerland).
